×

கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி..!!

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

The post கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Minister Pranivel Thyagarajan ,Korumuthu Kannan ,Chennai ,Dakar Karumuthu Kannan ,Madurai Meenatsiyamman Temple ,Minister ,Pranivel Thyagarajan ,Karamuthu Kannan ,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...