×

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதியளித்துள்ளார். எதிர்கால தேவைகள், கனவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கென தனித்துவமான மாநில கொள்கை வகுக்க உறுதி. மாநில கல்விக் கொள்கையை வகுக்க ஜூன் 2022-ல் நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

The post தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதி: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Minister ,Anil Mahez ,Chennai ,Tamil Nadu Government ,Minister Loving Maze ,Dinakaran ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...