×

காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி

பெங்களூரு: காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்று 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இன்றே கெயெழுத்திடப்படும் என சித்தராமையா தெரிவித்தார்.

The post காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி appeared first on Dinakaran.

Tags : congress ,Karnataka ,Chief Minister Sidderamaiah ,Bangalore ,Chief Minister ,Sitaramaiah ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...