×

நாளை கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் , பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் திருவாரூர் நிகழ்ச்சி தொடர்பாகவும் திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழு நாளை காலை ஆலோசனை நடத்துகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

The post நாளை கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tomorrow Gather High Level Project Committee Meeting ,Chennai ,Tomorrow Ganagar High Project Committee Meeting ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...