×

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 45,000-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,625-க்கும், சவரன் ரூ. 45,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 45,000-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Savaran ,
× RELATED சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!