×

பெங்களூரு வந்த சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பெங்களூரு: டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எச்.ஏ.எல். விமான நிலையத்திலிருந்து சித்தராமையா, டி.கே.சிவகுமார் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்றனர்.

The post பெங்களூரு வந்த சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Sitaramaiah ,Bangalore, D.C. ,Sivagamar ,Bangalore ,Siddaramaiah ,D.C. ,Delhi ,K.K. ,Sivamar ,H. PA ,D. K.K. ,
× RELATED கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம்