×

கோவையில் 12 வயது சிறுமி மாயம்: சிறுமியை மீட்க 2 தனிப்படை அமைப்பு

கோவை: ஒண்டிப்புதூரை சேர்ந்த சுதாகரன் என்பவரின் 12 வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த போது மாயமானார். 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.

The post கோவையில் 12 வயது சிறுமி மாயம்: சிறுமியை மீட்க 2 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Govai ,Sutagaran ,Oddididuthur ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!