×

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

தர்மசாலா: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

The post பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Punjab ,Darmasala ,Punjap-Delhi ,64th league game ,IPL ,Toss ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி...