×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிந்து 61,442 புள்ளியில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் இருந்த பங்குச்சந்தை எண்கள் 2-வது நாளாக குறைந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிந்து 61,442 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.சி., பார்த்தி ஏர்டெல், மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிந்து 61,442 புள்ளியில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு..!!