×

நாகாலாந்து மாநிலத்தில் தலைமறைவாக உள்ள சில ஆயுதக் குழுக்களுடன் அரசு பேச்சுவார்த்தை: ஆளுநர் இல.கணேசன் பேட்டி

தூத்துக்குடி: நாகாலாந்து மாநிலத்தில் தலைமறைவாக உள்ள சில ஆயுதக் குழுக்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்த பின் நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பேட்டியளித்தார். ஆயுதக் குழுக்கள் ஆயுதமேந்தி போராட விரும்பாமல் அமைதியை நோக்கி திரும்பி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

The post நாகாலாந்து மாநிலத்தில் தலைமறைவாக உள்ள சில ஆயுதக் குழுக்களுடன் அரசு பேச்சுவார்த்தை: ஆளுநர் இல.கணேசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor No. Ganesan ,Thoothukudi ,Nagaland ,Ganesan ,Thiruchendur ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா