×

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது..!!

சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.70,000 மதிப்புள்ள கள்ளசாராயத்தை அழித்து சேலம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Salem District ,Galvarayan hillside ,Salem ,Galvarayan ,District ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் தூய்மை பணி