×

திருச்செங்கோடு அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்செங்கோடு : தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 6 டன் ரேஷன் அரிசி சிக்கியது. காளிப்பட்டி பிரிவு சாலையில் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது லாரியில் ரேஷன் அரிசி கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags : Trichengo ,Bullet Division ,
× RELATED கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து...