×

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்வு..!!

திருச்சி: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய சிறுவன் உடல்மீட்கப்பட்டது. மேலும் ஒரு சிறுவனை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. கொள்ளிடத்தில் 4 சிறுவர்கள் குளித்தபோது மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

The post திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Srirangam Kollidam river ,Srirangam Kollidam river ,Kollidam river ,Trichy ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...