- காங்கிரஸ்
- நட்சத்திர விடுதி
- பெங்களூர் எல்.
- பங்கலோரு
- காங்கிரஸ்குனர்
- மீ.
- பி.ஏ.
- தேசிய ஜனாதிபதி
- மல்லிகார்ஜுன் கர்கே
- காங்கிரஸ் எம் எல்.
![]()
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
The post பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.
