×

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Congress ,Stellar Hostel ,Bangalore l. PA ,BANGALORU ,Congresswoman ,M. l. ,PA ,National President ,Malligarjun Karke ,Congress M. l. PA ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’