×

அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி..!!

பெங்களூரு: அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 68 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 30 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 12 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

The post அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 113 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Bangalore ,Dinakaran ,
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...