×

காங்கிரஸ் முன்னிலை: பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு..!!

சிம்லா: காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்து வருகிறார். டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னிலை வகிக்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெங்களூருக்கு வர காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

The post காங்கிரஸ் முன்னிலை: பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Priyanka Gandhi ,Anuman Temple ,Shimla Shimla ,Shimla ,Delhi ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தை பாஜ...