×

சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திகேயன் என்பவரிடம் ரூ.40,000 மோசடி செய்த ரவணையா, சகோதரர்கள் விக்டர்ராஜ், கோபிநாத் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Karthigayan ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...