- கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனை
- வந்தனா
- திருவனந்தபுரம்
- கேரள மாநிலம்
- கொட்டாரக்கரை
- தாலுகா மருத்துவமனை
- கொட்டாரக்கரி தாலுகா மருத்துவமனை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனை பெண் மருத்துவர் வந்தனா கொலை குறித்து சிசிடிவி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப்பரிசோதனைக்காக போலீசார் அழைத்துவந்த சந்தீப் என்பவர் கதிரிகோலால் தாக்கியதில் வந்தனா பலியானார்.
The post கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனை பெண் மருத்துவர் வந்தனா கொலை குறித்து சிசிடிவி பதிவு வெளியீடு appeared first on Dinakaran.