×

கரூர் மாவட்டத்தில் மே 31ல் உள்ளுர் விடுமுறை விடப்படும்: மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு..!!

கரூர்: கரூர் மாவட்டத்தில் மே 31ல் உள்ளுர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவின் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வுக்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post கரூர் மாவட்டத்தில் மே 31ல் உள்ளுர் விடுமுறை விடப்படும்: மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karur district ,District Ruler Lord Shankar ,Karur ,Ruler ,Prabhu Shankar ,District ,Ruler Lord Shankar ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...