×

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது எதிரொலி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராணுவம் குவிப்பு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அடுத்து பஞ்சாப் மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ரூ.53 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது அறக்கட்டளைக்கு மாற்றிய புகார் தொடர்பான வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டார்.

The post முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது எதிரொலி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராணுவம் குவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Imran Khan ,Pakistan ,Punjab ,Islamabad ,Punjab province ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...