×

42வது பிறந்த நாளையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ரசிகர்களுக்கு பாதாம், பிஸ்தா தந்தார் நடிகை நமீதா..!!

சென்னை: 42வது பிறந்த நாளையொட்டி நடிகை நமீதா, சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ரசிகர்களுக்கு பாதாம், பிஸ்தா தந்தார். 1,008 தாமரை மலர்களுடன் கோயிலில் சிறப்பு பூஜை செய்த நமீதாவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

The post 42வது பிறந்த நாளையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ரசிகர்களுக்கு பாதாம், பிஸ்தா தந்தார் நடிகை நமீதா..!! appeared first on Dinakaran.

Tags : Kapaleeswarar Temple ,Chennai ,Pistachio Dandhar ,Namita ,Lotus ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்...