×

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Soil Conservation Officer: 2 இடங்கள் (பொது). வயது: 35க்குள்.
2. Additional Assistant Director (Safety): 3 இடங்கள் (பொது). இவற்றில் ஓரிடம் மாற்றுத் திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள்.
3. Scientist ‘B’ (Toxicology): 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
4. Supervisor (Education): 3 இடங்கள் (பொது). வயது: 35க்குள்.

கல்வித்தகுதி, மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.5.23.

The post ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை appeared first on Dinakaran.

Tags : Union ,Union government ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...