×

தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக அமைச்சர் கயல்விழியை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக அமைச்சர் கயல்விழியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவராக செ.கனிமொழி பத்மநாபன் நியமனம். 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக அமைச்சர் கயல்விழியை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Minister ,Kayalwi ,Board of Cleaner Employees Welfare of Tamil Nadu ,Chennai ,Kayalvilvili ,Tamil Nadu Cleaner Welfare Board ,Cleanliner ,Board of Cleanliners Welfare of Tamil Nadu ,
× RELATED ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும்...