×

விழுப்புரம் மாவட்டத்தில் 33 துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 33 துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 37 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் 33 துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Viluppuram District ,Viluppuram ,District ,Arthur C. Palani ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...