×

அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை

 

கோவை, மே 6: உயர்கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை அரசு கல்லூரி, புலியகுளம் பெண்கள் அரசு கல்லூரி, தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி, மேட்டுப்பாலையம் அரசு கல்லூரி, வால்பாறை அரசு கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்கள் (2023-2024) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வரும் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

The post அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Higher Education Department ,Coimbatore Government College ,Puliyakulam Girls ,Dinakaran ,
× RELATED கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு