×

நடிகர் சரத்பாபு குறித்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்: அவர் உடல்நலம் தேறிவருவதாகவும் தகவல்

 

ஐதராபாத்: நடிகர் சரத்பாபு குறித்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவர் உடல்நலம் தேறிவருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சரத்பாபு இறந்ததாக தகவல் வெளியானதை அடுத்து அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்

The post நடிகர் சரத்பாபு குறித்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்: அவர் உடல்நலம் தேறிவருவதாகவும் தகவல் appeared first on Dinakaran.

Tags : saratbhabu ,Hyderabad ,Saratbhab ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...