ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அக்காள்மடம் கடற்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு, எஸ்பிஐ தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
The post ராமேஸ்வரம் அருகே கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை appeared first on Dinakaran.
