×

என்.எல்.சி விவகாரம்: அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: என்.எல்.சி விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் 3 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர்கள் கணேசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post என்.எல்.சி விவகாரம்: அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : N.N. l. ,CDC ,Ganesan ,M. R.R. K Panneerselvam ,N. l. C ,
× RELATED தோல் புற்றுநோய் தடுப்பது எப்படி?