×

தஞ்சையை சேர்ந்த குற்றவாளி 19 ஆண்டுகளுக்கு பின் கைது..!!

சென்னை: தஞ்சை போலீசாரால் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 19 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டனர். பஹ்ரைனில் இருந்து 19 ஆண்டுகளுக்கு பின் சென்னை திரும்பியவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது போலீஸ்

The post தஞ்சையை சேர்ந்த குற்றவாளி 19 ஆண்டுகளுக்கு பின் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thanjana ,Chennai ,Thanjana police ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்