×

சின்னாளப்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: சின்னாளப்பட்டியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகாரில் கேசவன்(76) பாபு (56) போக்சோவில் கைதாகினர்.

The post சின்னாளப்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Dindigul ,POCSO ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...