×

பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல்

சென்னை: பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே திருவாரூரில் காட்டர்பில்லர் நிறுவனம் செயல்படும் நிலையில் கூடுதலாக முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Cabinet ,Petronas ,Cutterpillar ,Tamil Nadu ,Chennai ,Caterpillar ,Chief Minister ,G.K. ,Stalin ,Dinakaran ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை