×

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுசீந்திரம் -தேரூர் சாலையில் வெள்ளப்பெருக்கு..!!

குமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுசீந்திரம் -தேரூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர் காரணமாக சாலையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. அக்கரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

The post குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுசீந்திரம் -தேரூர் சாலையில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Susindram-Terur road ,Kumari ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு