×

நெல்லை காங். நிர்வாகி மரணம்: குடும்பத்தினரிடம் விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஜெயக்குமார் குடும்பத்தினர் ஆஜராகி உள்ளனர். ஜெயக்குமார் உடல் கிடந்த இடத்தில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி ஆய்வு செய்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post நெல்லை காங். நிர்வாகி மரணம்: குடும்பத்தினரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,CBCID ,Perumalpuram ,CBCID S.P. ,Jeyakumar ,Mutharasi ,Nellai Kang ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம...