சென்னை: 99.9% பேர் மதிமுகவை திமுகவுடன் இணைக்கக் கூடாது என்ற முடிவில் உள்ளனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களும் மதிமுகவை திமுகவுடன் இணைக்க கூடாது என்றே கூறுகின்றனர் என வைகோ கூறியுள்ளார்.
The post 99.9% பேர் மதிமுகவை திமுகவுடன் இணைக்கக் கூடாது என்ற முடிவில் உள்ளனர்: வைகோ appeared first on Dinakaran.
