×

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற வீட்டை மக்கள் சூறை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற வீட்டை மக்கள் சூறையாடினர். பூதிநத்தம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்ற ஜெயராமன் என்பவரது வீட்டை கிராம மக்கள் சூறையாடினர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபான பாட்டில்களை பொதுமக்கள் வீதியில் போட்டு உடைத்தனர்.

The post தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற வீட்டை மக்கள் சூறை..!! appeared first on Dinakaran.

Tags : Dharumapuri District ,Paparapatti ,DARUMAPURI ,Paparapatti, Darumapuri district ,Tharumapuri District ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...