×

சென்னை திருவிழா: சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா தீவுத்திடலில் தொடங்கியது.

சென்னை: சென்னை திருவிழா, சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா தீவுத்திடலில் தொடங்கியது. இன்று முதல் மே 15 வரை நடைபெறவுள்ள சென்னை திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

The post சென்னை திருவிழா: சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் திருவிழா தீவுத்திடலில் தொடங்கியது. appeared first on Dinakaran.

Tags : Chennai Festival: ,International Linen and Handicrafts Festival ,Chennai ,Chennai Festival ,The International Linen and Handicraft Festival ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...