×

பல்வீர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பல்வீர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அம்பாசமுத்திர காவல்நிலைய விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

 

The post பல்வீர் சிங் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Palveer Singh ,National Human Rights Commission ,DGB ,Chennai ,Balvir Singh ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...