×

முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!!

கோவை: முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் உயிரிழந்தார். யானைக்கு உணவு அளித்துவிட்டு அழைத்துச் சென்றபோது திடீரென தாக்கியதில் படுகாயம் அடைந்த பாகன் பாலன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஏற்கனவே 2019-ல் சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.

The post முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bhagan ,Mudumalai Govai ,Bagan ,Balan ,Mudumalai Deepakkadam ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்