×

உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: திமுக இளைஞர் அணி முன்னெடுப்பில் உருவான முரசொலி பாசறை பக்கத்தின் நூறாவது நாள். வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின். இளைய தலைமுறையினரிடம் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் – இயக்க தீரர்களின் நினைவலைகளையும் கொண்டு சேர்க்கும் இந்த பக்கத்தின் பணி காலத்தால் இன்றியமையாததாகி உள்ளது. இதில் பகிரப்படும் கருத்துகளை சமூக வலைத்தளங்களிலும் களத்திலும் கொண்டு சேர்க்கும் கடமையை இளைஞர்கள் ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : CM ,Udayanidi ,Chennai ,G.K. ,Stalin ,Murasoli Bassara ,Dizhagam Youth Team ,Udhayanidhi ,Dinakaran ,
× RELATED சென்னையில் 6 செ.மீ. மழை பதிவு