×

சென்னையில் 6 செ.மீ. மழை பதிவு

சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை எண்ணூர் 4.8 செ.மீ., ஒசூர்-3.7 செ.மீ., கரூர் மாவட்டம் கடவூரில் 3.6 செ.மீ. மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் 5.1 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ., ஆர்.கே.பேட்டை, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ., பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லியில் தலா 1 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் 5.7 செ.மீ., குடுமியான்மலை -5 செ.மீ., விராலிமலை, இலுப்பூரில் தலா 2.3 செ.மீ. மழை பெய்துள்ளது

The post சென்னையில் 6 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Fishery ,Nungambakkam ,Chennai Tolur ,Karur District Kadavur ,Pudukkottai District Wambana ,Dinakaran ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கம் தனியார்...