×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

டெல்லி: எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். கோவையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நாளை இரவு மீண்டும் கோவை திரும்புகிறார்.

The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Delhi ,General ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...