×

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

சென்னை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக உலகராணி நேற்று நியமனம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார்.

The post அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : CPCID ,Ambasamuddar ,Chennai ,Ambasamudra ,Ambasamudara ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...