×

உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!!

சென்னை : சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னை – தூத்துக்குடிக்கு வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ. 3,675. தற்போது ரூ.11,000 முதல் ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது.

The post உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thoothukudi ,Madurai ,Trichy ,Goo ,
× RELATED தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிப்பு!!