×

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக சவுத்ரி அன்வருல் ஹக் தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த சவுத்ரி அன்வருல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் சர்தார் தன்வீர் இல்யாசை பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து புதிய பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த சவுத்ரி அன்வருல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக சவுத்ரி அன்வருல் ஹக் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chaudhry Anwarul Haq ,Occupied Kashmir ,Islamabad ,Pakistan ,Imran Khan ,Tehreek-e-Insab ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...