×

கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம், ஏப்.19: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி இந்திய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான ப்ராஜக்ட் போட்டியை நடத்தியது. இதில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி சார்பாக மூன்றாம் ஆண்டு கணிணி துறையை சேர்ந்த மாணவர்கள் ராம், நிலேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம் செய்த ப்ராஜெக்ட் ரூ.10,000 வென்றது.

The post கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Madurai Velammal College of Engineering ,India ,
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்...