×

மூதாட்டியிடம் கவரிங் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

உடுமலை, ஏப்.17: உடுமலை கணக்கம்பாளையம் தாண்டா கவுண்டன் தோட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி மனைவி பாண்டியம்மாள் (65). இவர் இரு தினங்களுக்கு முன் வெளியில் நடந்து சென்றபோது, 2 பேர் அவர் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து சென்றனர். இது பற்றிய புகாரின்பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, கோட்டூரை சேர்ந்த சூர்யா (28), கார்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.

The post மூதாட்டியிடம் கவரிங் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Bonnusamy ,Pandyammaal ,Udumalai Kumanamalayam ,Danda Countan ,
× RELATED மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி