×

கர்நாடகா பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டருக்கு சீட் வழங்காததால் ஆதரவு கவுன்சிலர்கள் 16 பேர் ராஜினாமா..!!

பெங்களூரு: கர்நாடகா பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டருக்கு சீட் வழங்காததால் ஆதரவு கவுன்சிலர்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஜெகதீஷ் ஷட்டருக்கு எம்எல்ஏ சீட் வழங்காததால் ஹூப்ளி தார்வாட் மாநகராட்சி கவுன்சிலர்கள் 16பேர் ராஜினாமா செய்தனர்.

The post கர்நாடகா பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டருக்கு சீட் வழங்காததால் ஆதரவு கவுன்சிலர்கள் 16 பேர் ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka BJP ,Chief Minister ,Jekadesh Shattar ,Bengaluru ,Karnataka Bajaka ,Dinakaran ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி...