×

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏப்ரல்.17 மற்றும் 18ம் தேதி மீண்டும் விசாரணை

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏப்ரல்.17 மற்றும் 18ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும். விசாரணை அதிகாரி அமுதா 17,18 தேதிகளில் அம்பாசமுத்திரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணை நடத்தவுள்ளார்.

The post விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏப்ரல்.17 மற்றும் 18ம் தேதி மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paddy ,Ambasamudra ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் கம்மாபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு