×

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க தமிழ்ப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்: மாசு கட்டுப்பாடு வாரியம்

சென்னை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க தமிழ்ப் புத்தாண்டில் உறுதி ஏற்போம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவதை உறுதியுடன் பின்பற்றுவோம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

The post ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க தமிழ்ப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்: மாசு கட்டுப்பாடு வாரியம் appeared first on Dinakaran.

Tags : Tamil New Year ,Pollution Control Board ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...